கூத்தாநல்லூர் மூன்றாம் கண் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பை பதிவு செய்யும் வேலை தொடங்கப்பட்டுள்ளது...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இறைவன் உதவியால் கூத்தாநல்லூர் மூன்றாம் கண் ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கட்டமாக இந்த அமைப்பை பதிவு செய்யும் வேலை தொடங்கப்பட்டுள்ளது... 


உங்கள் அனைவரின் துவாவிற்கும், ஆதரவிற்கும் நன்றி! அல்ஹம்துலில்லாஹ்!!  எல்லா புகழும் இறைவனுக்கே!!!

Comments