மூண்றாம் கண் - வெளிப்படைத்தன்மையான செயல்பாடுகள்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

பொதுமக்களின் ஆதரவோடும், இறைவனின் உதவியோடும் சங்கப்பதிவு சட்டப்படி பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பதை ஏற்கனவே பொதுக்கூட்டத்திலும், எங்களின் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே.
”கூத்தாநல்லூர் முன்றாம் கண் பொது நல சங்கம்” என்பது அனைத்திலும் வெளிப்படையான தன்மையுடன் இயங்கும் என்பதற்கும் இந்திய சட்டத்திற்கு உள்ளடங்கிய பொது நல சேவைகளில் இயங்கும் என்பதற்கு அத்தாட்சியாகவும், பொதுமக்களின் பார்வைக்காகவும் சங்கப்பதிவு சான்றிதழை இங்கு பதிவு செய்திருக்கின்றோம்.


-----------------------------------------------------------------
உங்களின் துவா என்றும் எங்களுக்கு வேண்டும் என்பதே எங்களின் அவா. அல்ஹம்துலில்லாஹ்..!
-----------------------------------------------------------------
தலைவர்,
கூத்தாநல்லூர் மூன்றாம் கண் பொது நல சங்கம்
knr3rdeye@gmail.com

Comments

Post a Comment