அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
”கூத்தாநல்லூர் முன்றாம் கண் பொது நல சங்கம்” பதிவு செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. அனைத்திலும் வெளிப்படையான நிர்வாகமே எங்களின் குறிக்கோள்.
நன்கொடை வசூல் சம்பந்தமான பதிவு தங்களின் மேலான பார்வைக்கு இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------
உங்களின் துவா என்றும் எங்களுக்கு வேண்டும் என்பதே எங்களின் அவா. அல்ஹம்துலில்லாஹ்..!
-----------------------------------------------------------------
தலைவர் மற்றும் செயலாளர்,
கூத்தாநல்லூர் மூன்றாம் கண் பொது நல சங்கம்
knr3rdeye@gmail.com
Good
ReplyDelete