இஸ்லாமியர்கள் அரசுப்பதவிகளுக்கு முயலவேண்டும்.

இன்றைய இளைஞர்களே! நாளைய அதிகாரிகள்!! அன்புடையீர் அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்...)

தொடர் விழிப்புணர்வு தருவதும் ஒரு சிறப்பான சேவைதான். தொடர் விழிப்புணர்வு பதிவுகள் நல்ல மாற்றத்தை தரும். இன்ஷா அல்லாஹ்...


அனைவரும் நமதூர் மாணவ, மாணவிகளுக்கு இதை எடுத்துக்கூறி அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். 

Comments