#knr3rdeye
போலியான இ-மெயில் வழியாக பண மோசடிகள் செய்யப்படுகின்றன. உங்களுக்கு வரும் அறிமுகம் இல்லாத மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்காதீர்கள் அத்துடன் இ-மெயில் மற்றும் எஸ்-எம்-எஸ் -களில் வரும் (இணைய இணைப்புகளை) லின்க்கை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
#knr3rdeye
Comments
Post a Comment