அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்....)
நமதூர் கொடையாளியின் உதவி பொருட்கள் கூத்தாநல்லூரில் வசிக்கும் தேவையுடைய 100 நபர்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் விநியோகம் செய்யப்பட்டது. இவ்வினியோகத்தில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பை மற்றும் சாக்கு பைகள் உபயோகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
Masha Allah
ReplyDelete