திருமணம் மற்றும் விசேஷ நிகழ்சிகளின் தேதி மாற்றம் அறிவிப்பு.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நமதூரில் நடைபெற இருந்த நிக்காஹ் நிகழ்ச்சிகள் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கின் காரணமாக தேதி மாற்றம் ஏற்படுவதால் இந்த பொது நல அறிவிப்பு பதிவு செய்யப்படுகின்றது.



#knr3rdeye #Welfare #Association
கூத்தாநல்லுர் மூன்றாம் கண் பொதுநல சங்கம் (பதிவு எண்: SRG/74/2021).


Comments