சங்கத்தின் வங்கி கணக்கு விபரம்.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

வசூல் செய்யப்படும் தொகைகள் தனி நபர் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கவும், அரசாங்கத்தின் வரவு செலவு தனிக்கை (Audit) நடைமுறைகளுக்கு உதவியாகவும், பொது மக்களுக்கு (Internal Audit) கணக்குகளை தெரியப்படுத்திடவும் சங்கத்தின் பெயரில் வங்கி (Joint account) கணக்கு துவங்கப்பட்டுள்ளது.


அல்ஹம்துலில்லாஹ்!






Comments