உதவி பொருட்கள் விநியோகம்.

அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்....)

நமதூர் கொடையாளியின் உதவி பொருட்கள் தேவையுடையவர்களுக்கு அவர்களின் குடும்ப உறவினர்களை கொண்டு சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் (நெகிழி) பைகளை தவிர்க்க துணிப்பை கொண்டு உதவி பொருட்கள் விநியோகம் செய்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க விழிப்புணர்வும் பகிரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


மேலதிக விபரங்களுக்கு: +91 9486924365 (or)
knr3rdeye@gmail.com
#knr3rdeye #Welfare #Association
கூத்தாநல்லுர் மூன்றாம் கண் பொதுநல சங்கம் (பதிவு எண்: SRG/74/2021).

Comments