கூத்தாநல்லூர் ஜமாஅத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நீங்கள் அனைவரும் அளித்த ஆதரவுடன் சங்கத்திற்கான சட்டம் மற்றும் அமைப்பு ரீதியான வேலைகள் இறைவன் அருளால் முடிந்த பிறகு சங்கத்தின் கூட்ட முடிவின்படி கூத்தாநல்லூர் ஊர் உறவின்முறை ஜமாஅத்தின் தலைவர் மற்றும் செயலாளர் அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக ஆலோசனை மற்றும் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் நமது ஜமாஅத் நிர்வாகிகள் எங்களை அழைக்கும்போது அவர்களிடம் கலந்தாய்வு செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்.

நமது சங்கத்தின் முதல் அதிகாரபூர்வ கடிதம் முதலில் நமதூர் ஜாமாஅத்திற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் இன்ஷா அல்லாஹ் ஊரில் உள்ள அனைத்து தலைமை, அமைப்புகள் / இயக்கங்களுக்கும் கடிதம் வழியாக பாகுபாடு இல்லாமல் விரைவில் ஆதரவு கோரி கொடுக்கப்படும்.


மேலதிக விபரங்களுக்கு: +91 9486924365 (or) knr3rdeye@gmail.com
கூத்தாநல்லுர் மூன்றாம் கண் பொதுநல சங்கம்
(பதிவு எண்: SRG/74/2021).


Comments

  1. மாஷா அல்லாஹ், நல்ல முயற்சி, தேவையான முயற்சி. அல்லாஹ் தங்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருப்பானாக.. ஆமீன்.

    ReplyDelete

Post a Comment