அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

இந்தியா எங்கள் தாய்நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக இஸ்லாமியர்களின் பங்களிப்பை அனைவருக்கும் பகிர்வோம்!

அனைவருக்கும் எங்களின் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


இந்த (OFFICIAL PAGE) KNR 3rd EYE சங்கத்தின் பக்கத்தில் இணைந்திருங்கள். பிறருக்கும் ஷேர் செய்து சங்கத்தின் செய்திகளை பகிருங்கள்...

கூத்தாநல்லுர் மூன்றாம் கண் பொதுநல சங்கம் (பதிவு எண்: SRG/74/2021).


Comments