அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நன்கொடை தருவதற்கு முன் முக்கியமான மூண்று விசயங்களை உறுதி செய்துகொள்ளுங்கள். இன்ஷாஅல்லாஹ்.
இதனால் நீங்கள் விரும்பும் அமைப்பின் நிர்வாகத்தின் வங்கிக்கணக்கில் நன்கொடைகள் வரவு செய்வதால் தொகைகள் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. இதனால் அந்த அமைப்பில் உள்ள எந்த ஒரு தனி நபரும் வங்கியிலிருந்து பணம் எடுக்க இயலாது என்பது மட்டுமல்லாமல் நீங்கள் அளித்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு சலுகையும் கிடைக்கும்.
Comments
Post a Comment