KNR 3RD EYE பொதுநல சங்கத்தின் விளக்கப்படம்.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக நமது சங்கத்தின் பொறுப்புதாரிகளின் செயல்பாடுகளை விளக்கும் படம் பதிவிடப்பட்டுள்ளது.

இச்சங்கத்தில் தனி நபர் ஆளுமையில்லாமல் ஆர்வத்துடன் இணைந்து செயல்படும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் செயல்பாடுகளை முடிவெடுக்கும் உரிமையை பகிர்ந்து அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அல்ஹம்துலில்லாஹ்!


மேலதிக விபரங்களுக்கு: +91 9486924365 (or) knr3rdeye@gmail.com

#knr3rdeye #Welfare #Association
கூத்தாநல்லுர் மூன்றாம் கண் பொதுநல சங்கம்
(பதிவு எண்: SRG/74/2021).


Comments