அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நமது சங்கத்தின் 01-02-2022 தேதியிட்ட (3 பக்கங்கள்) கடிதத்தின் மூண்றாம் பக்கத்தில் 24 மணி நேர கண்காணிப்பு அறையின் செயல் திட்டங்கள் சுருக்கமாக தெரிவிப்பதற்கும் அரசு அதிகாரிகள் படித்து புரிந்து கொள்வதற்காகவும் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்த (OFFICIAL PAGE) KNR 3rd EYE சங்கத்தின் பக்கத்தில் இணைந்திருங்கள். பிறருக்கும் ஷேர் செய்து சங்கத்தின் செய்திகளை பகிருங்கள்...
கூத்தாநல்லுர் மூன்றாம் கண் பொதுநல சங்கம் (பதிவு எண்: SRG/74/2021).
மாஷா அல்லாஹ்....
ReplyDelete