மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு சங்கத்தின் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நமது சங்கத்தின் கடிதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.
.அல்ஹம்துலில்லாஹ்!


இந்த (OFFICIAL PAGE) KNR 3rd EYE சங்கத்தின் பக்கத்தில் இணைந்திருங்கள். பிறருக்கும் ஷேர் செய்து சங்கத்தின் செய்திகளை பகிருங்கள்...

கூத்தாநல்லுர் மூன்றாம் கண் பொதுநல சங்கம் (பதிவு எண்: SRG/74/2021).

Comments